

விமான பயண சீட்டுக்கான மாதாந்த கட்டண சீட்டு
I'm a paragraph. Click here to add your own text and edit me. It's easy.
I'm a paragraph. Click here to add your own text and edit me. It's easy.

சேமிப்புத்திட்டம் Anisch Travels
எமது அன்பான வாடிக்கையாளர்களுக்கும் நண்பர்களுக்கும்!
4 ஆண்டுகளுக்கு மேல் விமான பயண சீட்டின்முலம் நன்மதிப்பை பெற்ற எமது நிறுவனம் முதல் உங்கள் பயண சீட்டுகளை இலகுவான சேமிப்பு திட்டம் மூலம் சேமிப்பு முறையினை அறிமுகப் படுத்தி உள்ளோம் என்பதை அன்புடன் அறிய தருகின்றோம்.
சேமிப்புத்திட்டம்
2019 முதல் விமான பயண சீட்டுகளை இலகுவானமுறையில் பெற்றுக்கொள்வதற்க்கான மாதாந்த சேமிப்புத்திட்டம்
-
ஒவ்வொரு மாதமும் 100 CHF என பன்னிரெண்டு மாதங்களும் பணம் செலுத்தவேண்டும்.
-
12 மாதம் செலுத்தியபின் 12 மாதம் முடிய உங்கள் 1200 CHF க்கு பதிலாக 1300 CHF பெறுமதியான விமான பயண சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
-
அங்கத்தவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்த படும் என்பதால், முற் பணத்தை செலுத்தி அங்கத்தவர்களாக இணையும்படியாக தெரிவித்துக்கொள்கிறோம்.
-
உங்கள் தொடர்பினை Telephone மூலமும் தொடர்பு கொண்டு Einzahlungsschein மூலமும் பணம் செலுத்தலாம்.
அனீஸ் ட்ராவெல்ஸ் நிருவாகம்