

Anisch Immo
உங்கள் நம்பகமான நிறுவனர்
நீங்கள் சொந்த வீடு வாங்க விரும்புகிறீர்களா?
=>நீங்கள் சுவிட்சர்லாந்தில் CHF 1'200 வீட்டு வாடகைக்கு மேல் செலுத்துகிறீர்களா?
=>உங்கள் வருமானம் வருடத்திற்கு CHF 80'000 ஐ விட அதிகமாக உள்ளதா?
உங்களுக்கான நல்லவைப்பு இதோ?
உங்கள் கனவு இல்லத்தை நனவாக்க நீங்கள் தகுதியுடையவர்! CHF 600'000 வரை நீங்கள் ஒரு வீட்டை வாங்கலாம்.
சுவிட்சர்லாந்தில் வீடு வாங்குவதற்கு 20% முன்பணம் செலுத்த வேண்டும் - ஓய்வூதிய நிதியிலிருந்து (Pensionskasse) பாதி (10%) பெறலாம்.
சொந்தமாக வீடு வாங்குவதற்கு 20% முற்பணம் தேவை 10% Pensionskasse பணம் பயன்படுத்த முடியும்.
நீங்கள் வாங்கும் வீட்டின் மதிப்பு எப்போதும் உயரும்.
எனவே நம்பிக்கையுடன் உங்கள் வீட்டை வாங்குங்கள்.
உடன் தொடர்பு கொள்ளவும்.


உங்களுக்கான எங்கள் சேவைகள்
வீடு விற்பனை
உங்கள் வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை கவலையின்றி மற்றும் சிக்கலற்ற முறையில் விற்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
மார்க்கெட்டிங் முதல் வாங்குபவர் மற்றும் கொள்முதல் ஒப்பந்தம் வரை - உங்கள் வேலைகளை நாங்கள் செய்துதருவோம்.
வீடு வாங்குதல்
ரியல் எஸ்டேட்டுக்கான நிதி
வீடடை அடமானம் வெய்ட்டால்
கடனை புதுப்பித்தல், வீடு திருத்துதல் கடனை அடைத்தல் , அல்லது வேறு வீடு வாங்க பண பற்றாக்குறைவா? தொடர்பு கொள்ளவும், நாங்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்க ஆவலுடன் இருக்கிறோம்.
உங்களுக்கான சரியான வீட்டைக் கண்டறிய நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் - உங்கள் தேவைகள் மற்றும் திட்டங்களுக்கு ஏற்ப தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேடல்கள் முதல் சட்ட மற்றும் நிதி சிக்கல்கள் வரை - உங்களுக்கு ஆலோசனை வழங்குவதில் நாங்கள் விருப்பமாக இருக்கிறோம்
நீங்கள் ஏற்கனவே உங்கள் கனவு இல்லம் அல்லது உங்கள் கனவு குடியிருப்பைக் கண்டுபிடித்துவிட்டீர்களா, உங்களுக்கு இன்னும் நிதி பற்றாக்குறைவா? உங்களுக்கான சரியான நிதியுதவி தயாரிப்பை விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும் மற்றும் நாடு தழுவிய ரீதியிலும் நாங்கள் செய்துதருவோம்.
Anisch Immo Dokumente
-
Verkaufsdokumentation
-
Lohnabrechnung der letzten 3 Monate
-
Lohnausweis
-
Kopie Ausweis (alle Personen)
-
Betreibungsauszug (alle Personen)
-
Eigenmittelnachweis
-
Steuererklärung
-
Pensionskassenbezug
-
Rückkaufwert der Lebensversicherung (3a)
Aufstockung
-
Kaufvertrag
-
Grundriss
-
Baupläne
-
Grundbuchauszug
-
Gebäudeversicherungspolice
-
5-6 relevante Fotos von Liegenschaft

Nötige Dokumente für Liegenschaftskauf

உங்கள் கனவை நனவாக்க தயாரா?

Anisch Global AG
Füllerichstrasse 53
3073 Gümligen
079 576 55 55
031 911 03 38